நடிகை பரீனா
விஜய் தொலைக்காட்சி ரசிகர்களால் மறக்கவே முடியாத தொடராக இருந்தது பாரதி கண்ணம்மா.
பிரவீன் பென்னட் இயக்க அருண் மற்றும் ரோஷினி முக்கிய வேடத்தில் நடித்த தொடர் தொடங்கப்பட்டு ஒரு வழியாக முடிந்துவிட்டது.
தற்போது பாரதி கண்ணம்மா 2வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் சிபு மற்றும் வினுஷா முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார்கள்.
பரீனாவின் மகன்
முதல் சீசனில் பயங்கர வில்லியாக நடித்து அசத்தியவர் நடிகை பரீனா. இவர் பாரதி கண்ணம்மா 2வது சீசனுலும் நடிக்கிறார் என கூறப்படுகிறது, ஆனால் இதுவரை இவரது காட்சிகள் வரவில்லை.
தற்போது இவர் தனது மகனின் கியூட் வீடியோவை வெளியிட ரசிகர்கள் அதற்கு அதிக லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.
View this post on Instagram