படு கிளாமரான போட்டோ வெளியிட்ட ஈரமான ரோஜாவே சீரியல் நடிகை

ஸ்வாதி கொண்டே
தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று ஈரமான ரோஜாவே 2. அந்த தொடருக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர் கூட்டம் இருக்கிறது. அதில் 2 ஹீரோயின்களில் ஒருவராக நடித்து வருகிறார் ஸ்வாதி கொண்டே.

அவருக்கு அதிகம் ரசிகர்களும் கிடைத்து இருக்கிறார்கள். இந்த சீரியலில் அவர் ஹோம்லியாக தான் நடித்து வருகிறார்.

கிளாமர்
கர்நாடகாவை சேர்ந்தவரான ஸ்வாதி இதற்க்கு முன்பு கன்னட சீரியல்களிலும் நடித்து இருக்கிறார். அவர் சீரியல்களில் மட்டும் தான் ஹோம்லி, ஆனால் அவர் நிஜத்தில் கிளாமர் காட்டவும் தயங்குவதில்லை.

அவரது சில படுகிளாமர் புகைப்படங்கள் இதோ