தனது காதலரை அறிமுகம் செய்து வைத்த எதிர்நீச்சல் சீரியல் நடிகை

எதிர்நீச்சல்
சன் தொலைக்காட்சியின் தரமான தொடர்களில் ஒன்று தான் எதிர்நீச்சல். நாம் பார்த்து பழக்கப்பட்ட நடிகர்களை வைத்து உருவாக்கப்பட்ட இந்த தொடர் நாளுக்கு நாள் மக்களின் பேராதரவை பெற்று வருகிறது.

நடிகர் மாரிமுத்து, கனிகா, பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா, மதுமிதா, சத்ய பிரியா, பாம்பே ஞானம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

ஆணாதிக்கம், பெண் உரிமை ஆகியவற்றின் மையக் கருவாக தொடர் ஒளிபரப்பாகிறது

நடிகையின் காதலர்
இந்த சீரியலில் வசு என்ற கதாபாத்திரத்தில் நடிகை வைஷ்ணவி நடித்து வருகிறார்.

அண்மையில் இவர் தனது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுளளார். இந்த கொண்டாட்டத்தில் வைஷ்ணவி தனது காதலரை அறிமுகம் செய்துவைத்துள்ளார்.

இதோ அழகிய ஜோடி,