வாரிசு படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகள்

வாரிசு
தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த வாரிசு படம் கடந்த பொங்கலுக்கு திரைக்கு வந்தது. அந்த படம் 300 கோடிக்கும் மேலாக வசூலித்து சாதனை படைத்து இருக்கும் நிலையில் தற்போது ஓடிடியிலும் வெளியாகி இருக்கிறது.

அமேசான் ப்ரைம் தளத்தில் வளியாகை இருக்கும் வாரிசு படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

நீக்கப்பட்ட காட்சி
தற்போது வாரிசு படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி ஒன்றை அமேசான் ப்ரைம் வெளியிட்டு இருக்கிறது. வில்லன் பிரகாஷ்ராஜின் அலுவலகத்துக்குள் சென்று அவரை மிரட்டிவிட்டு வரும் காட்சி தான் அது.

இதோ