படுத்த படுக்கையாக இருக்கும் சிவாங்கிக்கு என்ன ஆச்சு தெரியுமா?

சிவாங்கி
தற்போது குக் வித் கோமாளி ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டு வருகிறார் சிவாங்கி. ஏற்க்கனவே அந்த ஷோவில் அவர் கோமாளியாக இருந்த நிலையில் தற்போது குக் ஆக வந்திருக்கிறார்.

CWC மூலமாக தான் சிவாங்கிக்கு திரைப்பட வாய்ப்புகளும் கிடைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

மோசமான உடல்நிலை
சிவாங்கி தற்போது தனக்கு உடல்நிலை சரியில்லை, எழ கூட முடியவில்லை என தெரிவித்து இருக்கிறார். “கடந்த இரண்டு நாட்களாக எனக்கு cold மற்றும் ஜுரம். என்னால் எழ கூட முடியவில்லை. ஷோ பார்த்த ரசிகர்களிடம் இருந்து எனக்கு கிடைத்த அன்பு, என்னை மீண்டும் எழ வைத்துவிட்டது. உங்கள் அன்பு இல்லாமல் நான் ஒன்றுமே இல்லை” என சிவாங்கி கூறி இருக்கிறார்.