ஈரம் புகழ் நடிகை சிந்து மேனன் குடும்பத்துடன்

நடிகை சிந்து மேனன்
தமிழில் சமுத்திரம், காதல் பூக்கள், விஜய்யின் யூத் திரைப்படம் என நடித்திருந்த சிந்து மேனனுக்கு பெரிய ரீச் கொடுத்த படம் என்றால் அது ஈரம் திரைப்படம் தான்.

கடைசியாக அவர் நடித்த தமிழ் திரைப்படமும் இதுதான்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த சிந்து மேனனி சினிமா பயணம் சில வருடங்கள் மட்டுமே இருந்தது.

அதன்பிறகு திருமணம், குழந்தைகள் என செட்டில் ஆகிவிட்டார்.

பிரபு என்பவரை 2003ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட சிந்து மேனகுக்கு ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்.

இவர் எப்போதும் தனது இன்ஸ்டா பக்கத்தில் குடும்ப புகைப்படங்களை பதிவிட்டு ஆக்டீவாக உள்ளார்.

அழகிய குடும்ப புகைப்படம்,

 

View this post on Instagram

 

A post shared by Sindhu Menon (@sindhu_menon17)