விஜய் சேதுபதி
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் கடைசியாக தமிழில் வந்த திரைப்படம் DSP.
இப்படம் எதிர்பார்த்த வெற்றியை விஜய் சேதுபதிக்கு தேடி தரவில்லை. ஆனால், சமீபத்தில் ஹிந்தியில் வெளிவந்த ஃபர்சி வெப் சீரிஸ் விஜய் சேதுபதிக்கு நல்ல வரவேற்பை கொடுத்துள்ளது.
மேலும் இவர் கைவசம் தற்போது ஜவான், விடுதலை ஆகிய படங்கள் வெளியாகவுள்ளது. நடிகர், நடிகைகளின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.
சிறு வயது புகைப்படம்
அந்த வகையில் தற்போது நடிகர் விஜய் சேதுபதியின் சிறு வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. தனது சிறு வயதிலேயே செம மாஸாக போஸ் கொடுத்துள்ளார் விஜய் சேதுபதி.
இதோ அந்த புகைப்படம்..