பிரபல தொலைக்காட்சி சீரியல் ஒன்றில் நடித்துள்ள ஆல்யா மானசா-சஞ்சீவின் மகள் ஐலா

ஆல்யா மானசா-சஞ்சீவ்
விஜய் தொலைக்காட்சியில் ராஜா ராணி என்ற தொடர் மூலம் தமிழக ரசிகர்களால் ரசிக்கப்பட்ட ஒரு ஜோடி ஆல்யா மானசா-சஞ்சீவ்.

இருவருக்கும் அந்த தொடர் மூலம் காதல் ஏற்பட திருமண செய்து இரண்டு குழந்தைகளை பெற்றுவிட்டார்கள்.

அண்மையில் அவர்களது மகள் ஐலாவின் 3வது பிறந்தநாளை படு கோலாகலமாக கொண்டாடியுள்ளார்கள், அந்த வீடியோ எல்லாம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

சன் தொலைக்காட்சியில் சஞ்சீவ் கயல் என்ற தொடரில் நடிக்க ஆல்யா மானசா இனியா என்ற தொடரில் அதே தொலைக்காட்சியில் நடிக்கிறார்.
முதல் சீரியல்
ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவின் மகள் ஐலா முதன்முறையாக ஒரு தொடரில் நடித்துள்ளார். சஞ்சீவ் நடித்துவரும் கயல் தொடரில் ஒரு சூப்பரான காட்சிக்காக நடித்துள்ளார்.

அந்த காட்சிகள் இன்ஸ்டாவில் வெளியாகி அதிக லைக்ஸ் குவித்து வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by @sanjeev.army