காதலனுடன் படுக்கை அறையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ருதி ஹாசன்

ஸ்ருதி ஹாசன்
நடிகர் உலக நாயகன் கமல் ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் தென்னிந்திய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சமீபகாலமாக இவர் தமிழ் மொழிகளை தாண்டி தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

தற்போது ஸ்ருதி ஹாசன் சந்தனு என்பவருடன் லிவிங்கில் வாழ்ந்து வருகிறார். அவ்வபோது தன் காதலுடன் சேர்ந்து எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

புகைப்படம்
இந்நிலையில் ஸ்ருதி ஹாசன் தன் காதலுடன் படுக்கை அறையில் இருப்பது போன்ற புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஷாக்கில் உள்ளனர்.

இதோ அந்த புகைப்படம்.