தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் தான் திவ்யபாரதி. இவர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் 2021 -ம் ஆண்டு வெளியான பேச்சுலர் படத்தின் மூலம் கதாநாயகியாக திரைத்துறையில் அறிமுகமானார்.
இதையடுத்து திவ்யபாரதி பிக் பாஸ் பிரபலம் முகேன் ராவ் உடன் சேர்ந்து “மதில் மேல் காதல்” என்று படத்தில் நடித்திருந்தார்.
கல்லூரி புகைப்படம்
இந்நிலையில் திவ்யபாரதி கல்லூரியில் படிக்கும் போது எடுத்து புகைப்படம் தற்போது சோசியல் மீடியா பக்கத்தில் வேகமாக பரவி வருகிறது.
அந்த புகைப்படத்தில் திவ்யபாரதி, ஆள் அடையலாம் தெரியாமல் இருக்கிறார் என்று ரசிகர்கள் கமன்ட் செய்து வருகிறார்.
இதோ அந்த புகைப்படம்.