மணிகண்டன்
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கோலிவுட்டில் முக்கிய நடிகைகளில் ஒருவர். அவரது அண்ணன் மணிகண்டன் விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டார்.
பிக் பாஸ் வீட்டுக்குள் 84 நாள் வரை இருந்த நிலையில் எலிமினேட் ஆனார். பிக் பாஸ் மூலமாக கிடைத்த புகழை வைத்து தற்போது மணிகண்டனுக்கு ஹீரோ ஆகும் வாய்ப்பும் வந்திருக்கிறது.
வெப் சீரிஸ்
மை டியர் டயானா என்ற பெயரில் உருவாகும் வெப் சீரிஸில் தான் மணிகண்டன் ஹீரோவாக நடிக்கிறார். அதன் பூஜை இன்று நடைபெற்று இருக்கிறது.
ஐஸ்வர்யா ராஜேஷ் தான் பூஜையில் கலந்துகொண்டு படப்பிடிப்பை தொடங்கி வைத்து இருக்கிறார்.