பாக்கியலட்சுமி சீரியல் நடிகையான அமிர்தாவின் யாரும் அறியாத திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
நடிகை ரித்திகா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் எழிலின் மனைவியாக அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இவரது உண்மையான பெயர் ரித்திகா தமிழ் செல்பி.
இவர் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களிடையே பிரபலமானார். போர்ஜி என்ற குறும்படத்திலும் நடித்த இவர், கடந்த 2022ம் ஆண்டு வினோ என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களின் திருமணம் மிகவும் எளிமையான முறையில் கோவிலில் நடந்துள்ளது. அப்புகைப்படங்கள் தற்போது வெளியாகி ரசிகர்களை பிரமிக்க வைத்துள்ளது.