அயன் படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

அயன் படம்
மறைந்து இயக்குனர் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து கடந்த 2009ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் அயன்.

இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து தமன்னா, ஜெகன், பிரபு, கருணாஸ் என பலரும் நடித்திருந்தனர்.

மாபெரும் வெற்றியடைந்த இப்படம் இன்று வரை சூர்யாவின் திரை வாழ்க்கையில் டாப் 5 இடத்தில் இடம்பிடித்துள்ளது.

வசூல்
இந்நிலையில், அயம் படம் உலகளவில் செய்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, உலகளவில் அயன் திரைப்படம் ரூ. 73 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்ற சூர்யாவின் படங்களில் ஒன்று அயம் என்பது குறிப்பிடத்தக்கது.