அடையாளமே தெரியாமல் மாறி போன நடிகை ரேவதி

ரேவதி
நடிகை ரேவதி 1983ல் தமிழ் சினிமாவில் மண்வாசனை படத்தின் மூலமாக அறிமுகம் ஆனவர். அதற்க்கு உப்பிறகு பல டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து இருக்கிறார்.

தற்போது 56 வயதாகும் ரேவதி ஹிந்தி சினிமாவில் நடிகையாகவும், இயக்குனராகவும் கவனம் செலுத்தி வருகிறார்.

அடையாளம் தெரியாத லுக்
தற்போது ரேவதி Tooth Pari: When Love Bites என்ற வெப் சீரிஸில் நடித்து இருக்கிறார். நெட்பிலிக்ஸ் தளத்தில் வரும் ஏப்ரல் 20ம் தேதி இந்த சீரிஸ் வெளியாகிறது.

இது Vampire-கள் பற்றிய கதை என்பதால் முதலில் இதில் நடிக்க யோசித்ததாக ரேவதி கூறி இருக்கிறார். தற்போது வெளியாகி இருக்கும் புகைப்படங்களில் ரேவதி அடையாளமே தெரியாத அளவுக்கு மாறி இருக்கிறார். அதன் ஸ்டில்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.