நடிகர் பரத்திற்கு இத்தனை கோடி சொத்து மதிப்பா?

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவர் தான் பரத். இவர் 2003 -ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இதன் பின்னர் இவர் நடிப்பில் வெளிவந்த செல்லமே, காதல், எம் மகன், வெயில் போன்ற படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

தற்போது இவர் யாக்கை திரி, 8, லவ், முன்னறிவான் போன்ற படங்களை லைன் வைத்துள்ளார்.

சொத்து மதிப்பு
இந்நிலையில் நடிகர் பரத்தின் சொத்து மதிப்பு விவரம் வெளியாகி உள்ளது. அதில் இவரின் மொத்த சொத்து மதிப்பு ரூபாய். 14 கோடி என்று கூறப்படுகிறது.