நடிகர் விஜய் சேதுபதியின் குடும்ப புகைப்படம்

நடிகர் விஜய் சேதுபதி
தமிழ் சினிமாவில் திறமை இருந்தால் கண்டிப்பாக சாதிக்கலாம் என்று உதாரணமாக கலக்கிவரும் நடிகர்கள் பலர் உள்ளார்கள். அதில் ஒருவர் தான் விஜய் சேதுபதி.

பெரிய நடிகர்களின் படங்களில் சின்ன சின்ன வேடத்தில் நடித்து இப்போது முன்னணி நடிகராக வளர்ந்து நிற்கிறார்.

நிறைய ஹிட் படங்களை கொடுத்து வந்த விஜய் சேதுபதி இடையில் முன்னணி நடிகர்களின் படங்களிலும் சில வெயிட்டான ரோல்களில் நடித்து வந்தார்.

ஆனால் அவர் பெரிய ஹிட் படம் கொடுத்து பல மாதம் ஆகிவிட்டது என்றே கூறலாம்.

குடும்ப போட்டோ
தமிழ் புத்தாண்டு தின ஸ்பெஷலாக பிரபலங்கள் பலரும் தங்களது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட விஜய் சேதுபதியின் ஒரு போட்டோவும் வைரலானது.

ஆனால் அந்த போட்டோ எப்போதோ எடுக்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்தது தான்.

இதோ மனைவி, மகள், மகன் என அனைவருடனும் விஜய் சேதுபதி எடுத்த போட்டோ,