நடிகை ரம்பாவின்அண்ணனை பார்த்துள்ளீர்களா?

நடிகை ரம்பா
சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த உள்ளத்தை அள்ளித்தா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரம்பா.

இதன்பின் செங்கோட்டை, அருணாச்சலம், காதலா காதலா, மின்சார கண்ணா, அன்புடன், ஆனந்தம், மிலிட்டரி, 3 ரோஸஸ் என தமிழ் படங்கள் குவிந்தது.

நடிகை ரம்பாவிற்கு இந்திர குமார் பத்மநாதன் என்பவருடன் கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த அழகிய தம்பதிக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர்.

ரம்பாவின் சகோதரர்
அடிக்கடி தன்னுடைய சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை பதிவு செய்து வரும் நடிகை ரம்பா தனது மகளுடன் தனது சகோதரர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..

 

View this post on Instagram

 

A post shared by RambhaIndrakumar💕 (@rambhaindran_)