சிம்பு
நடிகர் சிம்பு நடிப்பில் சமீபத்தில் பத்து தல படம் திரைக்கு வந்து இருந்தது. நல்ல வரவேற்பை பெற்று சிம்பு கெரியரில் மிகப்பெரிய லாபம் ஈட்டி இருப்பதாக ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
அதனால் சிம்புவின் அடுத்த படங்கள் மீதும் அதிகம் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
ரசிகர்கள் சந்திப்பு.. பிரியாணி விருந்து
இந்நிலையில் தற்போது ரசிகர்களை சிம்பு இன்று சந்தித்து இருக்கிறார். நிகழ்ச்சியில் ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் கலந்துகொண்ட நிலையில் பிரியாணி விருந்து கொடுத்துள்ளார் சிம்பு.
சிம்பு அவர் கையால் பிரியாணி பரிமாறும் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி கொண்டிருக்கிறது.
View this post on Instagram