நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு மே 5ஆம் தேதி துவங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் விஜய், திரிஷா, சஞ்சய் தத் ஆகியோர் கலந்துகொள்ள போவதாகவும் கூறப்படுகிறது.
லியோ படத்திற்குப்பின் நடிகர் விஜய் தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் இயக்கத்தில் நடிக்கப்போகிறார் என தகவல் வெளிவந்த நிலையில், அது இன்னும் உறுதிசெய்யப்படவில்லை.
அன்ஸீன் வீடியோ
விஜய்யின் அன்ஸீன் வீடியோ அல்லது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.
Thalapathy with His family 🔥❤️😻🤌🏻Rare unseen video#Leo #Varisu #BloodySweet pic.twitter.com/OfWoAcSW3g
— Aíshú🍦(Léõ)🦁🍫 (@AishThalapathy) April 28, 2023