வெளிநாட்டில் கவர்ச்சி காட்டும் குஷ்பு மகள்

குஷ்பூ
நடிகை குஷ்பு மற்றும் சுந்தர் சி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.

கொரோன லாக்டவுன் நேரத்தில் குஷ்பூ மட்டுமின்றி அவரது இரண்டு மகள்களும் உடற்பயிற்சி செய்து எடையை அதிகம் குறைத்து ஒல்லியாக மாறி இருக்கின்றனர். அது ரசிகர்களுக்கு பெரிய ஆச்சர்யத்தை கொடுத்தது.

கவர்ச்சி ஸ்டில்கள்
குஷ்பூவின் மகள் அவந்திகா தற்போது அதிகம் கிளாமராகவும் புகைப்படங்கள் வெளியிட தொடங்கி இருக்கிறார்.

வெளிநாட்டில் இருந்து அவர் வெளியிட்டு இருக்கும் கவர்ச்சி ஸ்டில்கள் வைரல் ஆகி இருக்கிறது. இதோ..