சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியல் மூலம் பாப்புலர் ஆனவர் தான் நடிகை பிரியங்கா. இவருக்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.
இதையடுத்து இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் “சீதா ராமன்” என்ற சீரியலில் நடித்து வருகிறார். சமீபத்தில் பிரியங்கா 23 -ம் தேதி தனது காதலர் ராகுல் வர்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
புகைப்படங்கள்
சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் பிரியங்கா, தனது கணவருடன் எடுத்த புகைப்படத்தை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்.