சிறு வயது ஆதித்த கரிகாலனாக நடித்தது இவர் தானா.. புகைப்படத்தை பாருங்க

பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் கடந்த வாரம் வெளிவந்து வசூல் வேட்டையாடி கொண்டிருக்கிறது.

கடந்த மூன்று நாட்களில் மட்டுமே ரூ. 150 கோடிக்கும் மேல் உலகளவில் வசூல் செய்துள்ளது.

பொன்னியின் செல்வன் 2 படத்தில் ரசிகர்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்தது விக்ரம் நடித்த ஆதித்த கரிகாலன் கதாபாத்திரம் தான்.

இந்த ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் சிறு வயது தோற்றத்தில் நடித்த நடிகர் கூட நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.

இவர் தான் சிறு வயது கரிகாலனா

 

அவருடைய பெயர் சந்தோஷ். குறிப்பாக இரண்டாம் பாகத்தின் துவக்க காட்சியில் நடிகர் சந்தோஷின் நடிப்பு பாராட்டக்குறியதாக இருக்கும்.

இந்நிலையில், அவருடைய புகைப்படங்கள் சில தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..