ரம்பா
90-களில் இளைஞர்களின் கனவுக்கன்னியாக இருந்தவர் தான் நடிகை ரம்பா. இவர் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவர் நடிகர் கார்த்திக் நடிப்பில்1996 -ம் ஆண்டு வெளியான “உள்ளத்தை அள்ளித்தா” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.
ரம்பா 2010 -ம் ஆண்டு தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.
புகைப்படம்
சோசியல் மீடியா பக்கத்தில் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ள ரம்பா, சமீபத்தில் தனது மகள் மற்றும் மகனுடன் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்.
View this post on Instagram