நஸ்ரியா
பத்து வருடங்களுக்கு முன்பு நடிகை நஸ்ரியா தமிழ் சினிமாவில் பல முக்கிய படங்களில் நடித்து பாப்புலரான நடிகையாக இருந்தார்.
நேரம், ராஜா ராணி, நையாண்டி, திருமணம் என்னும் நிக்கா ஆகிய படங்களில் நடித்த அவர், சினிமாவில் உச்சத்தில் இருந்த நேரத்திலேயே திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்.
சமூக வலைத்தளங்களில் இருந்து பிரேக்
தற்போது சினிமாவில் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்த அவர் தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் தற்போது அவர் சமூக வலைத்தளங்களில் இருந்து சில காலத்திற்கு விலகி இருக்கபோவதாக அறிவித்து இருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள் கடும் அதிர்ச்சி ஆகி இருக்கின்றனர்