ரோபோ ஷங்கர்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சின்னத்திரை நிகழ்ச்சிகளில் மிமிக்ரி திறமையை காட்டி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் தான் ரோபோ ஷங்கர்.
இதையடுத்து இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சமீபத்தில் ரோபோ ஷங்கர் புகைப்படம் சோசியல் மீடியா பக்கத்தில் வெளியானது. அதில் அவர் உடல் மெலிந்த படி இருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
வீடியோ
இந்நிலையில் மதுரை முத்து ரோபோ ஷங்கர் நடனமாடியதை வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதற்கு ரசிகர்கள் ரோபோ ஷங்கர் மீண்டும் இயல்பு நிலைக்கு வந்துவிட்டார் என்று கமன்ட் செய்து வருகிறார்கள்.
இதோ அந்த வீடியோ.
View this post on Instagram