தெலுங்கு, மலையாளம், தமிழ், கன்னடம் என பல மொழிகளில் நடித்து வருபவர் நித்யா மேனன். ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக தான் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.
இவர் 2011 -ம் ஆண்டு சித்தார்த் நடிப்பில் வெளியான 180 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். கடந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்த திருச்சிற்றம்பலம் படத்தில் ஹீரோயினாக நடித்து அசத்தியிருப்பார்.
புகைப்படம்
சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் நித்யா மேனன், தற்போது மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்.
View this post on Instagram