முதன் முறையாக குழந்தையை கையில் ஏந்திய நயன்தாரா

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் காதல் திருமணம் செய்த சில மாதங்களிலேயே இரட்டை குழந்தைகளை வாடகைத் தாய் முறையில் பெற்றனர். அது மிகப்பெரிய சர்ச்சை ஆனது.

சர்ச்சைக்கு விளக்கம் அளித்த அவர்கள் தங்களுக்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்பே பதிவு திருமணம் ஆகிவிட்டது என தெரிவித்தனர்.

கையில் குழந்தையுடன் நயன்
இந்நிலையில் முதல்முறையாக நயன்தாரா கையில் ஏந்தியபோது எடுத்த போட்டோவை விக்னேஷ் சிவன் வெளியிட்டு இருக்கிறார்.

அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.