மைனா நந்தினி
சின்னத்திரையில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் நடிகை மைனா நந்தினி. இவர் சீரியலில் நடித்து வந்த நேரத்தில் டஸ்கி ஸ்கின் டோனில் தான் இருந்தார்.
ஆனால், தற்போது ஃபேர் ஸ்கின் டோன் நிறத்திற்கு மாறியுள்ளார். இதற்க்கு அவர் என்ன செய்தார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
கலர் மாறியது எப்படி? இதுதான் காரணமா
அதன்படி, நடிகை மைனா நந்தினி தினம்தோறும் காலை ABC {A-Apple, B-Beetroot, C-Carrot} ஜூஸ் குடிப்பாராம்.
மேலும், Carrot மற்றும் Beetroot-ஐ அரைத்து அதை முகத்தில் பூசிக்கொண்டு 20 நிமிடம் ஊற விடுவாராம். அதன்பின், ரோஸ் வாட்டர் அல்லது ரைஸ் வாட்டரில் தனது முகத்தை வாஷ் செய்வாராம்.
இதுமட்டுமின்றி தினமும் முகத்தில் சீரம் அப்பளை செய்து வந்தாராம். இந்த விஷயங்கள் தான் மைனா நந்தினியின் நிறத்தை ஃபேர் ஸ்கின் டோனாக மாற்றியுள்ளதாம்.