தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக இருப்பவர் தான் நடிகை நயன்தாரா. இவர் நடிகர் சரத்குமார் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதையடுத்து பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து குறுகிய காலத்திலேயே பிரபல நடிகையாக மாறினார். தற்போது இவர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகும் ஜவான் படத்தில் நடித்து வருகிறார்.
நயன்தாரா கடந்த 2022 -ம் ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
புகைப்படம்
நயன்தாரா பள்ளி பருவத்தில் எடுத்த புகைப்படம் தற்போது ரசிகர்களால் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த புகைப்படத்தில் நயன்தாரா ஆள் அடையாளம் தெரியாமல் இருக்கிறார் என்று ரசிகர்கள் கமன்ட் செய்துள்ளனர்.
இதோ அந்த புகைப்படம்.