விஜய் வசந்த்
சென்னை 28, சரோஜா, நாடோடிகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருப்பவர் விஜய் வசந்த. வசந்த் அண்ட் கோ நிறுவன உரிமையாளர் வசந்தகுமாரின் மகன் என்கிற அடையாளத்தோடு சினிமாவில் நடிக்க வந்த அவர், அப்பாவின் மரணத்திற்கு பிறகு முழு நேர அரசியலில் இறங்கினார்.
தற்போது கன்னியாகுமரி தொகுத்து எம்பியாக இருந்து வருகிறார் விஜய் வசந்த்.
குடும்ப போட்டோ
தற்போது விஜய் வசந்த் மற்றும் அவர் மனைவிக்கு திருமணம் நடந்து 13 வருடங்கள் நிறைவு பெற்று இருப்பதாக குறிப்பிட்டு தனது குடும்ப புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார்.
ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.