அருள்நிதி நடிக்கும் கழுவேத்தி மூர்க்கன் திரைவிமர்சனம்

அருள்நிதி நடிப்பில் அடுத்து வெளிவரும் படம் கழுவேத்தி மூர்க்கன். SY கௌதம ராஜ் இயக்கி இருக்கும் அந்த படத்தில் துஷாரா விஜயன், குக் வித் கோமாளி புகழ் சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கின்றனர்.

நேற்று வெளியான இந்த படத்தின் ட்ரைலர் ஒரே நாளில் ஒரு மில்லியன் பார்வைகள் பெற்று இருக்கிறது.

முதல் விமர்சனம்
இந்நிலையில் கழுவேத்தி மூர்க்கன் படத்தை பார்த்த தயாநிதி அழகிரி இன்ஸ்டாகிராமில் படத்தை பற்றி முதல் விமர்சனத்தை வெளியிட்டு இருக்கிறார்.

‘இந்த கிராமத்து படம் அதிகம் entertaining ஆக இருக்கிறது. கிளைமாக்ஸ் டாப் notch. சந்தோஷ் பிரதாப் நடிப்பில் கவனிக்க வைக்கிறார். அருள்நிதி நடிப்பில் இது தான் பெஸ்ட், சிறந்த கதைகளை அவர் தேர்ந்தெடுத்து நடிக்கிறார்’ என தயாநிதி அழகிரி படத்தை பாராட்டி இருக்கிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Dhayanidhi Alagiri (@alagiridhaya)