பாக்கியலட்சுமி சீரியல் புகழ் நடிகை ரித்திகா அழகிற்கு இதுதான் காரணமா?

பாக்கியலட்சுமி சீரியல்
விஜய் தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி சீரியல் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. பாக்கியாவிற்கு கோபியின் குடும்பம் முழு ஆதரவு தர கதை செல்கிறது.

தற்போது ரஞ்சித் கதாபாத்திரத்திற்கு இப்போது முக்கியத்துவம் கொடுத்து கதை நகர்கிறது, அவரை பற்றிய காட்சிகள் இப்போது அதிகம் வருகின்றன.

இந்த வாரம் கதையில் ராதிகா கோபியுடன் ஏற்பட்ட பிரச்சனையால் வீட்டைவிட்டு வெளியேறிவிடுகிறார் என்றும் கோபி மீண்டும் மது அருந்தி நடுவீதியில் இருக்கும் காட்சிகள் வரும் என்கின்றனர்.

ரித்திகா அழகு
இந்த தொடரில் அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ரித்திகா.

இவரது முகும் மிகவும் பொலிவாக இருக்க காரணம் தினமும் இளநீர் குடிப்பாராம், ஆரஞ்சு தோலை வீட்டிலேயே காய வைத்து நன்கு பொடியாக்கி அந்த பவுடரை முகத்தில் பாலுடன் சேர்ந்து அப்ளை செய்வாராம்.

வீட்டிலேயே தயிர் சேர்த் ஹெர்பல் ஃபேஸ் பேக்குகளை போடுவாராம், அதேபோல் தக்காளி ஜுஸ் தினமும் தவறாமல் குடிப்பாராம்.