நடிகர் அஜித் அடுத்து விடாமுயற்சி என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். மகிழ் திருமேனி இயக்கும் அந்த படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் அதிகம் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். அஜித் பைக் ரைடில் கவனம் செலுத்தி வருவதால் ஷூட்டிங் தொடர்ந்து தள்ளிப்போய் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் அஜித் தற்போது ஒரு புது நிறுவனத்தை தொடங்க இருப்பதாக ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.
AK Moto Ride
இந்த தனிப்பட்ட அறிக்கையில் அஜித் கூறி இருப்பதாவது..
மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வெளிப்புறங்களில் எனது ஆர்வத்தை ஒரு தொழில்முறை முயற்சியாக மாற்றும் விதத்தில் ஏகே மோட்டோ ரைடு (AK Moto Ride) என்ற மோட்டார்சைக்கிள் சுற்றுலா நிறுவனத்தை கொண்டு வந்திருக்கிறேன் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
அஜித்தின் முழு அறிக்கை இதோ..