இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டு நாடு திரும்பிய பூஜா ஹெக்டே

பூஜா ஹெக்டே
நடிகை பூஜா ஹெக்டே என்னதான் ஹிந்தி உள்ளிட்ட மற்ற மொழிகளில் முன்னணி ஹீரோயினாக இருந்தாலும் தமிழில் அவரது படங்கள் எதிர்பாராதவிதமாக விமர்சனங்களை தான் சந்தித்து இருக்கின்றன.

முகமூடி படம் பெரிய தோல்வி அடைந்து பெரிய தோல்வி அடைந்த நிலையில் பல வருடங்கள் கழித்து பீஸ்ட் படம் மூலமாக கம்பேக் கொடுத்தார். ஆனால் அந்த படமும் நெகடிவ் விமர்சனங்களை சந்தித்தது.

இருப்பினும் மற்ற மொழிகளில் தற்போது பிஸியாக நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே.

இலங்கை ட்ரிப்
தற்போது பூஜா ஹெக்டே இலங்கைக்கு சுற்றுலா சென்று திரும்பி இருக்கிறார். அவர் இலங்கையை ட்ரண்டியான உடைகளில் சுற்றிய வீடியோவை தற்போது வெளியிட்டு இருக்கிறார்.

இதோ..

 

View this post on Instagram

 

A post shared by Pooja Hegde (@hegdepooja)