மஞ்சிமா மோகன்
தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் படங்கள் நடித்த ஒரு நடிகை. 2016ம் ஆண்டு அச்சம் என்பது மடமையடா திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர் சத்ரியன், இப்படை வெல்லும் என சில படங்கள் நடித்தார்.
இவர் 1997ம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக கலியூஞ்சல் என்ற திரைப்படத்தில் நடித்து தனது பயணத்தை தொடங்கி 2015ம் ஆண்டு நிவின் பாலி நடித்த ஒரு வடக்கன் செல்பி படத்தின் மூலம் கதாநாயகியாக நடிக்க தொடங்கினார்.
லேட்டஸ்ட் க்ளிக்
தமிழ் சினிமாவின் இளம் நடிகர் கௌதம் கார்த்திக்கை காதல் திருமணம் செய்துகொண்ட நடிகை மஞ்சிமா மோகன் எந்த படங்களிலும் இப்போதெல்லாம் கமிட்டாவது இல்லை.
இந்த நிலையில் தனது தலைமுடியை ஆட்டியபடி ஒரு கியூட்டான வீடியோவை மஞ்சிமா வெளியிட அதைப்பார்த்த ரசிகர்கள் இவர் உடல் எடையை குறைத்துவிட்டாரோ என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
View this post on Instagram