சிபிராஜ்
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் சிபிராஜ். இவர் கடைசியாக நடித்த சில படங்கள் மக்களை பெரிதளவில் கவரவில்லை.
அடுத்ததாக இவர் நடிப்பில் ரேஞ்சர், மாயோன் 2 ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகிறது.
நடிகர் சிபிராஜ் கடந்த 2008ஆம் ஆண்டு ரேவதி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனர்.
சிபிராஜின் மகன்கள்
இந்நிலையில், சிபிராஜ் தனது குடும்பத்துடன் குன்னூருக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கிருந்து எடுக்கப்பட்ட அவருடைய குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது.
இதில் சிபிராஜின் இரு மகன்களையும் பார்த்த ரசிகர்கள், சிபிராஜின் மகன்களா இவர்கள், நன்றாக வளர்ந்து விட்டார்கள் என கூறி வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..