பாக்கியலட்சுமி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடர் படு சூப்பராக விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஓடிக் கொண்டிருக்கிறது.
ராதிகாவின் அம்மா கோபி வீட்டிற்கு போக சொல்ல அவரும் வந்து இங்கு தினமும் சண்டைகள் போடுகிறார்.
பாக்கியாவை வேலையில் வம்பிழுத்த ராதிகாவை கோபியின் தாயார் திட்டுகிறார், இதனால் சண்டை வெடிக்க கோபியும் ராதிகாவை திட்டுகிறார்.
இந்த காட்சிகள் தான் இன்றைய எபிசோடில் ஒளிபரப்பாக இருக்கிறது.
நடிகரின் மரணம்
ஸ்ரீமோயி என்ற பெங்காலி தொடரின் ரீமேக்காக தான் பாக்கியலட்சுமி ஓடிக் கொண்டிருக்கிறது, ஹிந்தி அனுபமா என்ற பெயரில் ரீமேக் ஆகி வருகிறது. தற்போது என்னவென்றால் அனுபமா தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வந்த நிதேஷ் பாண்டே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
நடிகரின் உயிரிழப்பு செய்தியை கேட்ட ரசிகர்கள் கடும் துக்கத்தில் உள்ளனர்.
View this post on Instagram