காஜல் பசுபதி
நடிகை காஜல் பசுபதி பல திரைப்படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து பிரபலம் ஆனவர். பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராகவும் கலந்துகொண்டிருக்கிறார்.
மேலும் டான்ஸ் மாஸ்டர் சாண்டியின் முதல் மனைவி காஜல் பசுபதி என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டாலும் தற்போதும் சாண்டி குடும்பத்துடன் அவர் நட்பாகவே இருந்து வருகிறார்.
இயக்குனரை திட்டிய காஜல்
நடித்ததற்கு சம்பளத்தை கேட்டபோது இப்போது பணம் இல்லை, வெயிட் பண்ணு என சொன்ன இயக்குனர் தற்போது நான் ஷூட்டிங்கில் குடித்துவிட்டு ரகளை செய்ததாக என் பெயரை கெடுக்கிறார். வேலை செய்யும்போது நான் குடித்ததாக சரித்திரமே இல்லை.
படுத்தா தான் பேமென்ட் கொடுப்பேன்னு சொல்வதாக நான் சொல்ல ரொம்ப நேரம் ஆகாது எனவும் அந்த இயக்குனரை எச்சரித்து இருக்கிறார் காஜல்.
View this post on Instagram