தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடரில் ஒரு முக்கிய ரோலில் நடித்து வருபவர் கனிகா. அவர் இதற்குமுன்பு படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த நிலையில் சினிமா வாய்ப்புகள் குறைந்த நிலையில் சீரியலில் நடித்து வருகிறார் அவர்.
இதன்மூலமாக தற்போது சின்னத்திரை ரசிகர்களையும் அதிகம் ஈர்த்து இருக்கிறார் கனிகா.