டிஆர்பி-யில் முன்னணியில் இருக்கும் சன்டீவியில் ஒளிபரப்பாகும் இனியா சீரியல்

சன் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் இனியா தொடரில் ஹீரோயினாக ஆல்யா மானசா நடித்து வருகிறார். இந்த தொடர் விரைவில் 150 எபிசோடுகளை தொட இருக்கிறது.

இதற்கு முன்பு விஜய் டிவி தொடர்களில் நடித்து வந்த ஆல்யா மானசா தற்போது இனியா மூலமாக சன் டிவி ரசிகர்களையும் கவர்ந்து வருகிறார்.

டிஆர்பி
தற்போது இனியா சீரியல் டிஆர்பி-யில் மற்ற தொடர்களை பின்னுக்கு தள்ளி தற்போது இரண்டாம் இடத்தை பிடித்து இருக்கிறது.

கயல் சீரியல் முதலிடத்தில் இருக்கும் நிலையில் இரண்டாம் இடத்தை இனியா தொடர் பிடித்து இருக்கிறது.

இந்த வருடத்தின் 20வது வாரத்தில் இனியா தொடர் 9.16 TVR பெற்று இருக்கிறது. முதலிடத்தில் இருக்கும் கயல் 10.24 புள்ளிகள் பெற்று இருக்கின்றது.

சன் டிவியின் டாப் சீரியல்கள் லிஸ்ட் இதோ..

 

View this post on Instagram

 

A post shared by Tamil Tellywood (@tamiltellywood)