புதிய சீரியலில் கமிட்டகியுள்ள பிக்பாஸ் புகழ் தாமரை!

பிக்பாஸ் பிரபலம்
பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி மூலம் பலருக்கு சினிமாவில் நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அப்படி ஒரு பிரபலம் கூற வேண்டும் என்றால் தாமரையை கூறலாம்.

கூத்துகட்டி தனது அம்மா மற்றும் தனது குடும்பத்தை பார்த்துக் கொண்டு வந்திருக்கிறார் தாமரை. பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அவரது வாழ்க்கை வேற லெவலில் மாறிவிட்டது என்றே கூறலாம்.

கடைசியாக பாரதி கண்ணம்மா தொடரில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார், அதன்பிறகு அவர் எதிலும் கமிட்டாகவில்லை.

புதிய தொடர்
இந்த நிலையில் தான் தாமரை நடிக்கப்போகும் புதிய தொடர் குறித்து தகவல் வந்துள்ளது. அதாவது அவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாக இருக்கும் நினைத்தாலே இனிக்கும் தொடரில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

ஆனால் என்ன கதாபாத்திரம் எப்போது என்ட்ரீ போன்ற விவரங்கள் தெரியவில்லை

 

View this post on Instagram

 

A post shared by Tamil Serials (@tamilserialexpress)