கார்த்தி டபுள் ரோலில் நடித்து நல்ல வரவேற்பை பெற்ற படம் சிறுத்தை. அந்த படத்திற்கு பிறகு தான் இயக்குனர் சிவாவுக்கு அஜித்தை வைத்து தொடர்ந்து நான்கு படங்கள் எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. சிறுத்தை படம் அப்போது பாக்ஸ் ஆபிஸில் 48 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்தது.
சிறுத்தை படத்தில் கார்த்தியின் மகளாக பேபி ரக்ஷனா நடித்து இருப்பார். கதையில் குழந்தை கதாபாத்திரத்திற்க்கும் சிவா அதிகம் முக்கியத்துவம் கொடுத்து இருப்பார்.
ரக்ஷனா லேட்டஸ்ட் போட்டோ
சிறுத்தை படத்தில் கியூட்டான குழந்தையாக இருந்த ரக்ஷனா தற்போது வளர்ந்து டீனேஜ் பெண்ணாக மாறி இருக்கிறார்.
அவரா இது என ரசிகர்கள் ஆச்சர்யம் அடையும் அளவுக்கு தான் தற்போது ரக்ஷனாவின் லேட்டஸ்ட் லுக் இருக்கிறது. அவருக்கு விரைவில் ஹீரோயின் சான்ஸ் கிடைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. அந்த அளவுக்கு அவரது லேட்டஸ்ட் போட்டோக்கள் வைரல் ஆகி வருகிறது.
அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ..