ராஷி கண்ணா
இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தார் நடிகை ராஷி கண்ணா.
இதன்பின், அயோக்கியா , சங்கத்தமிழும், அடங்க மறு என தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக கடந்த ஆண்டு வெளிவந்த சர்தார் படத்தில் நடித்திருந்தார்.
மேலும் அரண்மனை 4 படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். தமிழ் மட்டுமின்றி பாலிவுட் பக்கமும் நடிகை ராஷி கண்ணா பிஸியாக வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லைமீறி கிளாமரில் நடிகை
நடிகை ராஷி கண்ணா சமீபத்தில் விருது விழாவிற்கு எல்லைமீறிய கிளாமர் உடை அணிந்து சென்றுள்ளார்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் சிலர், நடிகை ராஷி கண்ணா இது, என கூறி ஷாக்காகி வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படங்கள்..