41 வயதிலும் கிளாமரில் எல்லை மீறும் நடிகை மீரா ஜாஸ்மின்.

2002 -ம் ஆண்டு வெளியான ரன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை மீரா ஜாஸ்மின்.

இவர் தமிழ் படங்களை தாண்டி மலையாளம், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழி படங்களில் நடித்திருக்கிறார்.

கடந்த 2014 -ம் ஆண்டு அனில் ஜான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதன் பின்னர் சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்த மீரா ஜாஸ்மின், தற்போது தமிழில் டெஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் மீரா ஜாஸ்மின் கிளாமரான ஆடையில் எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள், 41 வயதான மீரா ஜாஸ்மினா இது? என்று ஷாக் ஆகியுள்ளனர்.

இதோ அந்த புகைப்படம்.