மாலைதீவில் எல்லை மீறிய கிளாமரில் அனிகா

அனிகா
அஜித்தின் ரீல் மகளாக பல படங்களில் நடித்தவர் அனிகா சுரேந்திரன். அவர் தற்போது ஹீரோயினாக நடிக்கும் அளவுக்கு வளர்த்து இருக்கிறார். அவர் 18 வயதை கடந்து இருக்கும் நிலையில் தெலுங்கு படத்தில் ஹீரோயினாக நடிக்க தொடங்கி இருக்கிறார்.

மேலும் அவர் கிளாமர் காட்டவும் தொடங்கி இருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

மாலத்தீவில் கிளாமர்
தற்போது மாலத்தீவிற்கு சென்று இருக்கும் அனிகா அங்கு தாராள கிளாமர் காட்டி இருக்கிறார். நீங்களே பாருங்க..