செய்தி வாசிப்பாளராக அறிமுகம் ஆகி அதன்பின் நடிகையானவர் திவ்யா துரைசாமி. அவரது தமிழ் உச்சரிப்புக்கே அதிகம் ரசிகர்கள் இருக்கின்றனர். படங்களிலும் தற்போது நடித்து வருகிறார் அவர்.
திவ்யா துரைசாமிக்கு எக்கச்சக்க ரசிகர்களும் இருக்கிறார்கள். இன்ஸ்டாகிராமில் மட்டும் 3.3 லட்சம் ரசிகர்கள் இருக்கின்றனர்.
நீச்சல் குள போட்டோ
சமீப கலமாக திவ்யா துரைசாமி கிளாமர் காட்டவும் தொடங்கி இருக்கிறார். அவரது கவர்ச்சி புகைப்படங்கள் தொடர்ந்து இணையத்தில் அடிக்கடி வைரல் ஆகின்றன.
தற்போது நீச்சல் குளத்தில் குளிக்கும் போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார் திவ்யா. அதை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர்.