குடும்பத்திற்க்காக ரிஸ்க் எடுக்கும் பாக்யா

பாக்கியலட்சுமி
தற்போது கோபி கொடுத்த சிக்கல் காரணமாக வீட்டை வாங்குவதற்கு ஒரே மாதத்தில் 18 லட்சம் ரூபாயை தருவதாக கூறிவிடுகிறார் பாக்யா. ஆனால் அதை எப்படி செய்யப்போகிறோம் என தெரியாமல் அவர் கலக்கத்தில் இருக்கிறார்.

இந்த நேரத்தில் தான் தற்போது ஒரு பெரிய ரிஸ்க் எடுக்க அவர் முயற்சிக்கிறார்.

அடுத்த வார ப்ரோமோ
தற்போது வெளியாகி இருக்கும் அடுத்த வார ப்ரொமோ வீடியோவில் பாக்யா நேராக பழனிச்சாமி வீட்டுக்கு சென்று தான் அவரது நண்பர் வீட்டு திருமணத்திற்கு சமையல் காண்ட்ராக்ட் எடுக்க தயார் என கூறுகிறார்.

ஒரு நாளுக்கு 5000 பேருக்கு மேல் சமைக்க வேண்டும் என்கிற நிலையில், வீட்டை மீட்பதற்காக இந்த பெரிய ரிஸ்க் எடுப்பதாக கூறுகிறார். ப்ரோமோ இதோ..