ரின்கி கண்ணா
பாலிவுட் சினிமாவின் பெரிய நடிகர் ராஜேஷ் கண்ணா மற்றும் பாலிவுட் நடிகையான டிம்பில் கபாடியாவின் மகள் தான் ரின்கி கண்ணா.
இவர் பாலிவுட் சினிமாவில் 1999ம் ஆண்டு பியார் மெயின் கபி கபி என்ற படத்தில் மூலம் நாயகியாக அறிமுகமானார்.
அதன்பின் தொடர்ந்து ஹிந்தி படங்களில் நடித்துவந்த இவர் 2001ம் ஆண்டு பிரசாந்துடன் இணைந்து தமிழில் மஜ்னு என்ற படத்தில் நடித்தார்.
படத்தில் இடம்பெற்ற முதற்கனவே முதற்கனவே பாடல்கள் எல்லாம் செம சூப்பர டூப்பர் ஹிட்.