நடிகர் கருணாஸ்
தமிழ் சினிமாவில் உள்ள காமெடி நடிகர்களில் ஒருவர் தான் கருணாஸ், திரைப்பட நடிகர், இசையமைப்பாளர் என கலக்கி வந்தார். சினிமாவை தாண்டி தமிழக அரசியலிலும் ஈடுபாடு காட்டி வருகிறார்.
சூர்யாவின் நடிப்பில் வெளிவந்த நந்தா படத்தில் லொடுக்கு பாண்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடம் கவனத்தை பெற்றார். திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பானி, சாந்தமாமா ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்து வந்தார்.
சொந்தமான ஹோட்டல்கள்
நடிகர் கருணாஸ் லொடுக்கு பாண்டி, ரத்ன விலாஸ், திண்டுக்கல் சாரதி என 3 தியேட்டர்கள் வைத்திருந்தேன், ஆனால் 3 ஹோட்டல்களுமே இப்போது என்னிடம் இல்லை, அதன்மூலம் எனக்கு நிறைய அனுபவங்கள் கிடைத்திருக்கிறது.
சமீபத்தில் கூட மலேசியாவிற்கு சென்றபோது ஹோட்டல் தொடங்குவதற்கான இடங்களை எல்லாம் பார்த்துவிட்டு வந்தேன். தொழிலில் பொறுமை ரொம்ப முக்கியம்.
இப்போது எனக்கு தெரிந்த தொழிலில் ஹோட்டலும் ஒன்று. ஹோட்டல் முழு பொறுப்பையும் என் மனைவியிடமே ஒப்டைத்து விட்டேன். அவர்கள் தான் எல்லாத்தையும் பார்த்துக் கொண்டு வருகிறார்கள் என பேசியுள்ளார். திடீர் திடீரென்