திடீரென கதறி அழுத எதிர்நீச்சல் சீரியல் நடிகை

எதிர்நீச்சல்
சன் தொலைக்காட்சியில் கதையில் விறுவிறுப்பின் உச்சத்தில் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு தொடர் எதிர்நீச்சல்.

திருச்செல்வம் இயக்கி, நடித்துவரும் இந்த தொடரில் குணசேகரன், நந்தினி, ரேணுகா, கரிகாலன் போன்ற கதாபாத்திரங்கள் மிகவும் பேமஸ்.

சொத்தில் பிரச்சனை ஏற்பட கடும் கோபத்தில் இருக்கும் குணசேகரன் ஜீவானந்தத்தை காலி செய்ய பல பிளான்கள் போட்டுள்ளார்.

அதேபோல் ஜனனி ஒருபக்கம் ஜீவானந்தத்தை தேடி அலைகிறார்.

அடுத்து கதையில் என்ன நடக்கும் என்பதை காண தான் மக்களும் ஆர்வமாக உள்ளனர்.

நந்தினி வெளியிட்ட வீடியோ
இந்த நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் நந்தினி கதாபாத்திரத்தில் நடிக்கும் ஹரிப்பிரியா கதறி அழும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் எல்லோரும் நந்தினிக்கு யார் டப்பிங் கொடுப்பது என கேட்கிறார்கள், அது வேறுயாரும் இல்லை நானே தான் என பதிவு செய்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Haripriya Isai (@haripriyaa_official)